வேலூரில் நவீன சுயம்வரம்: பெண்கள் ஆர்வம்
வேலூர்:
வேலூரில் நடந்த நவீன சுயம்வர நிகழ்ச்சியில் விதவைகள் உள்ளிட்ட ஏராளமான பெண்கள்ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
வேலூரில் உள்ள சங்கமம் பன்னாட்டு திருமண தகவல் மையம் சார்பில் இந்த சுயம்வரம்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சுயம்வரத்தில் 200க்கும் அதிமானவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பெண்களே அதிகம்என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, விதவைகளும் விவாகரத்து பெற்ற பெண்களும் இதில் அதிகம்கலந்து கொண்டனர்.
சுயம்வரத்திற்கு வந்திருந்த ஆண்களும், பெண்களும் மேடையில் அறிமுகம்செய்துவைக்கப்பட்டனர். அறிமுகம் முடிந்ததும் அவரவர் விருப்பத்திற்கேற்ப துணையைத்தேர்ந்தெடுத்து, ஒருவருக்கொருவர் தனியாகச் சந்தித்துப் பேசி திருமணம் செய்து கொள்வது பற்றிமுடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் தங்களுக்குப் பிடித்திருந்தவர்களைத் தேர்ந்தெடுத்துஅடுத்தகட்ட விஷயங்கள் குறித்துப் பேசினர்.
எத்தனை ஜோடிகள் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர் என்பது குறித்து இனிமேல்தான்தெரியும்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications