பாக்தாதில் 3 மலேசிய நிருபர்கள் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்:
பாக்தாதில் 3 மலேசிய நிருபர்களை சிலர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று வைத்திருந்து,பின்னர் விடுதலை செய்து விட்டனர்.
இந்நிலையில் பாக்தாதில் உள்ள ஷெரட்டன் ஹோட்டலிலிருந்து ஒரு மருத்துவமனைக்கு அவர்களில்28 பேர் இரண்டு வேன்களில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது துப்பாக்கிகளுடன் வந்த சிலர் அந்த வேன்களை வழிமறித்து அதிலிருந்த மூன்று மலேசியநிருபர்களைக் கடத்திச் சென்றனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் ஒரு ஈராக்கியர் கொல்லப்பட்டார். மேலும் இரண்டு மலேசியடாக்டர்கள் காயமடைந்தனர்.
இதற்கிடையே கடத்தப்பட்ட மூன்று மலேசிய நிருபர்களும் பின்னர் எந்தவிதமான காயமும் இன்றிவிடுதலை செய்யப்பட்டனர்.
-->












Click it and Unblock the Notifications