போரை எதிர்த்து கொல்கத்தாவில் பெப்சி நிறுவனம் முற்றுகை
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
ஈராக் போரைக் கண்டித்து கொல்கத்தாவில் உள்ள பெப்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்நடத்தப்பட்டது.
அமெரிக்க தயாரிப்புகளான பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்களையும், மினரல் வாட்டரையும்பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது தொடர்பான கோஷங்களை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.
இன்று காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை இந்த முற்றுகைப் போராட்டம் நீடித்தது.
-->












Click it and Unblock the Notifications