மீண்டும் "ஜீவ சமாதி" முயற்சியில் கரூர் சாமியார்
கரூர்:
கரூர் அருகே உள்ள தான்தோன்றி மலையில் ஆசிரமம் வைத்துள்ள பாலுச்சாமி என்ற சாமியார்மீண்டும் ஜீவ சமாதி அடைவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
தான்தோன்றி மலையில் கடந்த 40 ஆண்டுகளாக ஆசிரமம் வைத்துள்ளவர் பாலுச்சாமி என்றசாமியார். தான் ஜீவ சமாதி அடையப் போவதாக சமீபத்தில் அறிவித்து பெரும் பரபரப்பைஏற்படுத்தினார்.
அவரைக் குழிக்குள் தள்ளி மூடுவதற்குத் தயாராக இருந்தபோது போலீசார் அந்த முயற்சியைத்தடுத்து விட்டனர். சாமியாரையும் அந்த ஆசிரமத்தை விட்டே வெளியேற்றினர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஆசிரமத்திற்கு வந்துள்ளார் பாலுச்சாமி. பக்தர்களுக்கு ஆசிவழங்கி வரும் அவர், போலீசார் என்னை விரட்டினாலும் நான் ஜீவ சமாதி அடையப் போவது உறுதிஎன்று கூறி வருகிறார்.
சாமியார் எப்படியும் விரைவில் ஜீவ சமாதி அடைந்து விடுவார் என அவருடைய சீடர்களும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஆசிரமத்திற்குள் யாரும்போகலாம், வரலாம் என்றும் மற்ற நேரங்களில் யாரும் ஆசிரமத்திற்குள்ளேயே இருக்கக் கூடாதுஎன்றும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
மேலும் சில போலீசார் மாறு வேடத்தில் பாலுச்சாமி சாமியாரைத் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications