பெண் சிசுவைக் கொன்ற பெற்றோர், பாட்டிக்கு ஆயுள் தண்டனை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பெண் சிசுவைக் கொலை செய்த அதன் பெற்றோர் மற்றும் பாட்டிக்கு ஆயுள் தண்டனை வழங்கிசேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் மாவட்டம் பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்குக் கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் அது பெண் குழந்தையாக இருந்ததால் வெறுப்படைந்த முருகேசனின் தாய் எருக்கம்பாலைஊட்டி அந்தக் குழந்தையைக் கொன்றாள். இதற்கு முருகேசன் மற்றும் அவருடைய மனைவி கலைச்செல்வி ஆகியோரும் உடந்தையாக இருந்தனர்.
இதையடுத்து முருகேசன், கலைச் செல்வி மற்றும் முருகேசனின் தாய் ஆகிய மூவர் மீதும் கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த சேலம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றம் 3 பேருக்கும் ஆயுள் தண்டனைஅளித்து தீர்ப்பளித்தது.
பெண் சிசுக் கொலை வழக்கில் முதல் முறையாக இவர்கள்தான் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications