பொடா வழக்கு: நெடுமாறன் ஜாமீன் மீதான தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு
சென்னை:
பொடா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறனின் ஜாமீன் மனு மீதான திர்ப்பு வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி கைதுசெய்யப்பட்ட நெடுமாறன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த சுப வீரபாண்டியன், டாக்டர் தாயப்பன், பாவாணன்,பரந்தாமன் மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரும் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி இவர்கள் 6 பேரும்சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு மீதான விசாரணை கடந்த 1ம் தேதியுடன் முடிவடைந்தாலும், தீர்ப்பு அளிக்கப்படும் தேதிபல முறை தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. நேற்று இதன் மீதான தீர்ப்பு அளிக்கப்படும்என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. வரும் 21ம் தேதி இம்மனு மீதான தீர்ப்புவழங்கப்படும் என்று நீதிபதி ராஜேந்திரன் தெரிவித்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications