சதாமின் நிதியமைச்சர் அமெரிக்காவிடம் பிடிபட்டார்
கத்தார்:
அதிபர் சதாம் ஹூசேனிடம் நிதியமைச்சராக இருந்த ஹிம்மத் அல்- அஸ்ஸாவாய் அமெரிக்கப் படைகளிடம்பிடிபட்டுள்ளார்.
பாக்தாதில் இவரை ஈராக்கிய போலீசார் பிடித்து அமெரிக்காவின் மெரைன் படைகளின் ஒப்படைத்தனர்.
நேற்று தான் சதாம் ஹூசேனின் பாத் கட்சியின் முக்கியத் தலைவரான அபுத்ல் அஜீஸ் அல்-நஜாம் என்பவரை குர்துஇனப் போராளிகள் ஈராக்கின் வட பகுதியில் உள்ள மொசுல் நகரில் வைத்து கைது செய்து அமெரிக்கப்படைகளிடம் ஒப்பட்டைத்தனர்.
இந்த இருவர் தவிர சதாமின் 2 நெருங்கிய உறவினர்களும் (சகோதரர்கள்) கைது செய்யப்பட்டுவிட்டனர். சதாமின்அணு ஆயுத ஆலோசகர் அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்.
இதற்கிடையே ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறக் கோரி நாடு முழுவதும் நேற்று மாபெரும்பேரணிகள் நடந்தன. இதில் ஷியா, சன்னி இன மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
சதாம் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு அமெரிக்காவுக்கு எதிராக நடந்துள்ள முதல் எதிர்ப்புப் பேரணிகள் இவைதான்.
அதே போல ஈராக்கில் அமெரிக்கா ஆதரவிலான அரசு அமைவதற்கு சவுதி அரேபியா, ஈரான், சிரியா உள்ளிட்ட9 அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஈராக்கில் அடுத்த ஆட்சி அமைக்கும் விஷயத்தில் அமெரிக்காதலையிடவே கூடாது என இந்த நாடுகள் கூறியுள்ளன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications