விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 13 வயது சிறுமி மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் 13 வயது சிறுமி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார். அவரை மீட்ட போலீஸார்,சிறுமியை வைத்து விபச்சாரம் செய்த தாய்,மகன் மற்றும் அவரது மனைவியைக் கைது செய்தனர்.
சென்னை-அயனாவரம் ராஜு தெருவில் உள்ள ஒரு வீட்டில்விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குத்தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து அந்த வீட்டை போலீஸார் முற்றுகையிட்டனர்.
அங்கு 13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி சித்திரவதை செய்து விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த வெங்கடலட்சுமி என்ற அந்த சிறுமியை போலீஸார் மீட்டுகீழ்ப்பாக்கம்-கெல்லீஸில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வசந்தி, அவரது மகன் சுதாகர் மற்றும் சுதாகரின் மனைவிஆகியோரைக் கைது செய்தனர்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications