சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு புரளி
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் குண்டு வெடிக்கப் போவதாக யாரோ கிளப்பி விட்ட புரளியைத்தொடர்ந்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
நேற்று காலை சுமார் 11.30 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஒருதொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்ம நபர் உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிதுநேரத்தில் அது வெடித்துச் சிதறும் என்றும் கூறி விட்டு போனை வைத்து விட்டான்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு விரைந்தனர்.மோப்ப நாயும் அழைத்துச் செல்லப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு போலீசாரும் வெடிகுண்டுநிபுணர்களும் அங்கு தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இறுதியில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.இதையடுத்து புரளியைக் கிளப்பியவனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் உயர் நீதிமன்றத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications