ரசாயன ஆயுதங்களை அழிக்க ஆரம்பித்துவிட்ட இந்தியா
ஹேக் (ஹாலந்து):
இந்தியா, ரஷ்யா, அமெரிக்க ஆகிய மூன்று நாடுகளும் தங்களிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்க ஆரம்பித்துவிட்டதாக சர்வதேசரசாயன ஆயுதத் தடுப்பு அமைப்பு கூறியுள்ளது.
ஹாலந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள இந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் ரொகேலியோ பிர்டர் இனைத் தெரிவித்தார். 151 நாடுகள்உறுப்பிராக உள்ள இந்த அமைப்பு வரும் 2007ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் ரசாயான ஆயுதங்களை ஒழித்துக் கட்ட தீவிரமாகமுயன்று வருகிறது.
இந்த அமைப்பின் முயற்சியால் தான் ரசாயான ஆயுதத் தடை ஒப்பந்தம் ஐ.நாவில் கையெழுத்தானது.
ரொகலிேயோ பிர்டர் நிருபர்களிடம் கூறியதாவது:
உலகில் மொத்தமே 4 நாடுகள் தான் தங்களிடம் ரசாயன ஆயுதங்கள் இருப்பதை வெளிப்படையாக கூறியுள்ளன. அவை அமெரிக்கா,ரஷ்யா, இந்தியா மற்றும் பேர் வெளியிட விரும்பாத இன்னொரு நாடு (பாகிஸ்தான்?) ஆகியவை.
1993ம் ஆண்டில் கையெழுத்தான சர்வதேச ரசாயன ஆயுதத் தடை ஒப்பந்ததில் இந்த நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தஒப்பந்தத்தின்படி வரும் ஏப்ரல் 29ம் தேதிக்குள் ஒரு குறிப்பிட்ட அளவு ரசாயன ஆயுங்களை இந்த நாடுகள் அழித்தாக வேண்டும்.
ரஷ்யா தன் மிக அதிக அளவாக 40,000 டன் ஆயுத ரசாயனத்தை வைத்துள்ளது. இதைக் கொண்டு ஆயிரக்கணக்கான ரசாயானகுண்டுகாளத் தயாரிக்க முடியும். இதில் ஒரு சதவீதத்தை வரும் 29ம் தேதிக்குள் பஷ்யா அளித்தாக வேண்டும். அந்த வேலையை ரஷ்யாதொடங்கிவிட்டது.
அடுத்தபடியாக அமெரிக்காவிடம் 28,000 டன் ரசாயன ஆயுதங்கள் இருந்தன. இதில், 20 சதவீதத்தை அமெரிக்கா அழித்துவிட்டது.
அதே போல இந்தியாவும் நான்காவது நாடும் ஒப்புக் கொண்ட அளவுக்கு ரசாயான ஆயுதங்களை அழித்துவிட்டன.
ரஷ்யா- அமெரிக்காவுக்கு இடையிலான பனிப் போரின்போது அல்பேனியா நாட்டில் பல ரசாயன ஆயுதங்கள் குவிக்கப்பட்டன. அதைஅல்பேனிய அரசு சமீபத்தில் அழித்துவிட்டது.
ஆனால், வளைகுடாவில் உள்ள பல நாடுகள் ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து வைத்துள்ளன. அவை ஒப்பந்ததிலும் கையெழுத்திடமறுக்கின்றன என்றார்.
ஈராக்கிடம் விதிகளுக்கு மாறாக ரசாயனம் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாகக் கூறித் தான் அமெரிக்கா தாக்கியது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் முக்கிய ரசாயன தொழிற்சாலைகளைப் பார்வையிட ஐ.நா. குழு வரும் 29, 30ம் தேதிகளில்இஸ்லாமாபாத், டெல்லி நகர்களுக்கு வர உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications