கருப்புப் பட்டியலில் 5 தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள்: மாணவர்களே எச்சரிக்கை!
சென்னை:
5 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேருவது குறித்து மாணவர்கள் மிகவும்எச்சரிக்கையுடன் இருக்கும்படி அண்ணா பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலன் கருதி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள்சாமி ரிஷி பொறியியல் கல்லூரி, சக்தி பொறியியல் கல்லூரி,ஜே.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, விழுப்புரத்தில் உள்ள அன்னை தெரசாபொறியியல் கல்லூரி மற்றும் திருவள்ளூரில் உள்ள தீன் தயாள் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகளுக்கும்நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
பல்வேறு காரணங்களுக்காக இந்தக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே மாணவ, மாணவிகள் இந்தக் கல்லூரிகளில் சேருவது குறித்து எச்சரிக்கையுடன்இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications