பொடா சட்டத்தை வாபஸ் பெற மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை
சென்னை:
பொடா சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸிட் கட்சியும் கோரிக்கைவிடுத்துள்ளது. இன்று காலை திமுக தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இதே கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அக் கூட்டத்தைப் புறக்கணித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பொடா சட்டத்தை ரத்து செய்யக்கோரியுள்ளது.
இக் கட்சியின் தேசிய பொலிட்பீரோ உறுப்பினரான பிரகாஷ் காரட் இன்று சென்னையில் நிருபர்களிடம்பேசுகையில், தடா, மிசா சட்டங்களைப் போலவே பொடாவும் அரசியல் பழிவாங்கல்களுக்குத் தான்பயன்படுத்தப்படுகிறது என்றார்.
சட்டசபையில் வெளிநடப்பு:
இதற்கிடையே சட்டசபையில் தங்களது பேச்சுமை மறுக்கப்படுவதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்வெளிநடப்புச் செய்தனர்.
மேற்கு வங்க முதல்வர் குறித்தும் அம் மாநில கம்யூனிஸிட் அரசு குறித்தும் முதல்வர் ஜெயலலிதா கூறியகருத்துக்களைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஹேமச்சந்திரன் உமை மீறல் பிரச்சினைகொடுத்திருந்தார்.
அதுகுறித்து அவர் இன்று கேட்டபோது, தனது பசீலனையில் உள்ளதாக சபாநாயகர் காளிமுத்து பதில் சொன்னார்.
ஆனால், அவரது பதிலில் திருப்தி அடையாத ஹேமச்சந்திரன், சட்டசபையில் உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கூறிதனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் வெளிநடப்பு செய்தார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications