மின் வயரை மிதித்த வாட்ச்மேன், 7 பசு மாடுகள் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
தேனி:
தேனி மாவட்டம் குரங்கணி என்ற இடத்தில் வயலில் விழுந்து கிடந்த மின்சார வயரை மிதித்த 7பசுமாடுகளும், அதைக் காப்பாற்ற முயன்ற வாட்ச்மேனும் பரிதாபமாக இறந்தனர்.
குரங்கணியில் உள்ள ஒரு வயலில் பம்பு செட்டுக்குப் போகும் மின்சார வயர் துண்டிக்கப்பட்டுவிழுந்துள்ளது. அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த 7 பசு மாடுகள் மீது வயர் பட்டுள்ளது.
இதையடுத்து மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவை துடிதுடித்து கதறின. இதைப் பார்த்தவாட்ச்மேன் ஓடிவந்து மாடுகளை அங்கிருந்து இழுக்க முயன்றார்.அப்போது அவர் மீதும் மின்சாரம்பாய்ந்தது.
இதையடுத்து வாட்ச்மேனும், 7 மாடுகளும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications