தர்மபுரி மாவட்டத்தை பிரிக்கும் திட்டம் இல்லை: ஜெ. அறிவிப்பு
சென்னை:
தர்மபுரி மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய ஜெயலலிதா, வரும் 2004ம் ஆண்டுவரை மாவட்டங்களைப் பிரிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் இந்தத் தடை உத்தரவுஅமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தர்மபுரி மாவட்டத்தைப் பிரித்து, கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்ட புதியமாவட்டம் அமைக்கும் அளவுக்கு அரசின் நிலை திருப்திகரமாக இல்லை.
இருப்பினும் கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை நிர்மாணிக்க அரசுதீவிர விருப்பம் கொண்டுள்ளது. அதை நிறைவேற்ற மத்திய அரசின் உத்தரவு தடையாக உள்ளதைத்தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, மயிலாடுதுறையை தலைமையிடமாகக்கொண்ட புதிய மாவட்டம் அமைக்க பா.ஜ.க. உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் கோரிக்கைவிடுத்தார்.
ஆனால் நாகப்பட்டினம் மாவட்டம் ஏற்கனவே மிகச் சிறிய மாவட்டமாகும். அதனால் அதுபிரிக்கப்பட மாட்டாது என்றார் ஜெயலலிதா.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications