லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
டெல்லி:
கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்பெற்றுக் கொள்ளப்பட்டது.
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தக் கோரி கடந்த 10 நாட்களாக லாரி உரிமையாளர்கள்வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
லாரி உரிமையாளர்களின் 7 கோரிக்கைகளை மட்டுமே ஏற்பதாகவும் மற்ற 3 கோரிக்கைகளைநிராகரிப்பதாகவும் 2 நாட்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து லாரி ஸ்டிரைக்நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் மத்திய அரசுடன் லாரி உரிமையாளர்கள் பேச்சு நடத்தினர்.அப்போது இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
முன்பு நிராகரிக்கப்பட்ட 3 கோரிக்கைகளையும் கூட அரசு பரிசீலிப்பதாக உறுதி அளித்தது. டீசல்விலை லிட்டருக்கு ரூ.1 வரை குறைப்பதாகவும் சுங்க வரி ரத்து செய்வது குறித்து ஆலோசனைக்குழு அமைப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களாக நின்று போயிருந்த லாரிகள் நேற்று நள்ளிரவு முதல் ஓடத்தொடங்கின.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications