மகன் தலையை அறுத்து பூஜை: தந்தைக்கு ஆயுள் தண்டனை
சென்னை:
மகன் தலையை அறுத்து பூஜை அறையில் வைத்த தந்தைக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்.இவருக்கு சாந்தி என்ற மனைவி, சண்முகம், குமார்,விஸ்வநாதன் என்ற 3 மகன்கள் இருந்தனர்.
சந்திரசேகர் வேலை ஏதும் பார்க்காமல் ஊர் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார். இதை அவரது மகன்கள்கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர், கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி தனது மூத்த மகன்சண்முகத்தைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பின்னர் தலையைத் துண்டித்து வீட்டு பூஜை அறையில்வைத்து விட்டார். ஏதோ பூஜையும் நடத்தியுள்ளார்.
அடுத்த நாள் இந்தக் கொலைச் சம்பவம் வெளியே தெரிந்து சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவர் மீதுவிரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரணை இறுதியில், சந்திரசேகருக்குதூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள்தினகர், அசோக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துதீர்ப்பளித்தது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications