ஈராக்கிய துணைப் பிரதமர் சரணடைந்தார்
கத்தார்:
ஈராககிய துணைப் பிரதமரும், அதிகாரத்தில் அதிபர் சதாம் ஹூசேனுக்கு அடுத்த நிலையில் இருந்தவருமானதாரிக் அஜீஸ் அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்துள்ளார். அதே போல ஈராக்கிய உளவுப் பிரிவுத் தலைவரானபரூக் ஹிஜாசி அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டார்.
கிருஸ்துவரான இவர் தனது பெயரை முஸ்லீம் பெயராக வைத்துக் கொண்டவர். கடந்த 15 ஆண்டுகளில்வெளியுலகுக்கு பழக்கமான ஒரே ஈராக்கிய அமைச்சரும் அவர் தான். சமீபகாலமாக இவரை சதாம் ஹூசேனின்ஒதுக்கியே வைத்திருந்தார்.
அவர் நேற்றிரவு அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார். அவர் இப்போது பாக்தாதில் அமெரிக்கப் படைகளின்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் 55 முக்கிய தேடப்படுவோர் பட்டியலில் இவர் 43வது இடத்தில் இருந்தார்.
பேரழிவு ஆயுதங்கள் எங்கே?:
இந்த ஆயுதங்களை அழிப்பதாகக் கூறிக் கொண்டு தான் ஈராக்கை அமெரிக்கா தாக்கியது. ஆனால், இன்று வரைஒரு ரசாயன, அணு, உயிரியல் ஆயுதம் கூட ஈராக்கில் இருந்து அமெரிக்காவுக்குக் கிடைக்கவில்லை.
இதனால் இப்போது புஷ் புது கதை கூறியுள்ளார். மேலும் ஈராக்கில் அடுத்த இரண்டு ஆண்டுகள் வரைஅமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications