தினகரன் எம்.பி. பதவி காலியாகுமா?
சென்னை:
சசிகலாவின் அக்காள் மகன் தினகரனின் எம்.பி. பதவியைப் பறிக்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி தொடப்ந்த வழக்கு விசாரணை முடிவடைந்துவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தினகரன் ஏராளமான முதலீடுகளைச் செய்துள்ளார். இது குறித்த கேள்வி எழுந்தபோது, தான் ஒருசிங்கப்பூர் பிரஜை என்றும் அந்த நாட்டின் நிரந்தரக் குடியுரிமை பெற்றவன் என்றும் கூறித் தப்பித்தார்.
இந் நிலையில் பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பியானார். சிங்கப்பூர் பிரஜையானஇவர் எப்படி இந்தியாவில் எம்.பியாக முடியும் என்று கேட்டு சுவாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதில் சுவாமி ஆஜராகி வாதாடுகையில்,
சிங்கப்பூர் பிரஜையான இவர் இந்தியாவில் தேர்தலில் போட்டியிட்டது சட்ட விரோதாமானது. இது மிகப் பெரியகிரிமினல் குற்றமாகும். தான் ஒரு சிங்கப்பூர் பிரஜை என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கானஆதாரமும் உள்ளது. இதனால் அவரது எம்.பி. பதவியைப் பறிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
தீர்ப்பு பாதகமாக வந்தால் தினகரனின் எம்.பி. பதவி பறிக்கப்படும்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications