புனே சார்ஸ் நோயாளிகள் குணமடைந்தனர்
வேலூர்:
வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 2 சகோதரர்களுக்கும் சாரஸ் நோய்இல்லை என்று அவர்களுக்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
வேலூர் சந்தவாசலைச் சேர்ந்த ஏழுமலை (37) மலேசியாவில் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். இவர்சமீபத்தில் ஊருக்கு வந்தார். திடீரென்று அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து வேலூர்சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது சகோதரர் சந்திரனின்உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.
அவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மலேசியாவில் இருந்து திரும்பியதால் ஏழுமலைக்கு சார்ஸ் நோய் இருக்கலாம் என மருத்துவர்கள்கருதினர். மேலும் அவருக்கு கடும் காய்ச்சலும் கொஞ்சம் மூச்சுத் திணறலும் இருந்தால் சார்ஸ்க்கானஅறிகுறிகள் தான் என மருத்துவர்கள் கருதிகினர்.
இதையடுத்து எழுமலையும் சந்திரனும் தனித் தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மருத்துவமனையில் சார்ஸ் ஆய்வுக்கான வசதிகள் ஏதும் இல்லாததால் இவர்களது ரத்த,சளி, சிறுநீர் சாம்பிள்கள் பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கும், புனேவில் உள்ளவைரஸ் ஆராய்ச்சி மையத்துக்கும் அனுப்பப்பட்டன.
இந்த சாம்பிள்களில டத்தப்பட்ட ஆய்வுகளில் இருவரும் சார்ஸ் நோய் இல்லை என்றுதெரியவந்துள்ளதாக மத்திய நலத்துறை இணையமைச்சர் ராஜா நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications