200 ஈராக் போர்க் கைதிகளை விடுவித்தது அமெரிக்கா
பாக்தாத்:
சமீபத்தில் நடந்த ஈராக் போரின்போது கைது செய்யப்பட்ட 200 ஈராக் போர்க் கைதிகளைஅமெரிக்க படையினர் விடுவித்துள்ளனர்.
கடந்த 37 நாட்களாகப் போர்க் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அவர்கள் தங்கள் ஊர்களை நோக்கித்திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் சுமார் 5,800 ஈராக் போர்க் கைதிகள் அமெரிக்கப் படையினர் வசம் உள்ளனர். அவர்கள்படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
தலைமை ஆயுதக் கண்காணிப்பாளர் கைது:
இதற்கிடையே ஈராக் தலைமை ஆயுதக் கண்காணிப்பாளரான ஜெனரல் ஹோசாம் முகமது அமின்என்பவரை அமெரிக்கப் படையினர் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவால் தேடப்படுவோர் பட்டியலில் அமின் பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் எங்காவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இவருக்குநன்றாகத் தெரியும். எனவே இவர் தற்போது பிடிபட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.
சதாம்-ஒசாமா இடையே நெருங்கிய தொடர்பு?
இதற்கிடையே முன்னாள் ஈராக் அதிபர் சதாம் ஹூசேனுக்கும் சர்வதேசத் தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
உளவுத் துறை வட்டாரங்கள் மூலம் இவ்விவரம் தெரிய வந்துள்ளதாக லண்டனில் வெளியாகும்"டெய்லி டெலிகிராப்" பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications