ராமதாஸுக்கு கருணாநிதி வக்காலத்து வாங்குவதா?- திருமாவளவன் ஆவேசம்
சென்னை:
"எல்லாமே வன்னியர்களுக்குத்தான் கிடைக்க வேண்டும் என்ற ஜாதி உணர்வுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ர ாமதாஸ். அவருக்கு திமுக தலைவர் கருணாநிதிவக்காலத்து வாங்குவது தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஒரு வன்னியர்தான் முதல்வராக, தலைமைச் செயலாளராக, உள்துறைஅமைச்சராக வர வேண்டும் என குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டுமே மனதில் கொண்டு ஜாதிஉணர்வோடு கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் ராமதாஸ்.
இப்படிப்பட்டவரைக் கொண்டுள்ள திமுக கூட்டணியில் சேர்ந்து செயல்பட எங்களது மனசாட்சிஇடம் கொடுக்கவில்லை. அதனால்தான் பொடா குறித்த போராட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை.
ஆனாலும் எங்களது தார்மீக ஆதரவு எப்போதுமே கருணாநிதிக்கு உண்டு. ராமதாஸ் கலந்துகொள்ளாமல், திமுக நடத்தும் போராட்டங்களில் நாங்கள் கண்டிப்பாக கலந்து கொள்வோம்.
ஜாதி வெறியுடன் இருக்கும் ராமதாஸுக்கு, கருணாநிதி வக்காலத்து வாங்குவது நியாயமானசெயலாக இல்லை என்றார் திருமாவளவன்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications