கொடைக்கானலில் கன மழை: சுற்றுலா பயணிகள் கடும் அவதி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
கொடைக்கானலில் அடை மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமம்ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.இதனால் கோடை வெப்பம் குறைந்து, குளுமை நிலவுகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து 3வது நாளாக கன மழைபெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள குடகனாறு உள்ளிட்ட பல்வேறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கொடைக்கானலிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சுற்றுலா வந்துள்ளபயணிகள், ஊரைச் சுற்றிப் பார்க்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அங்கு அதிகபட்சமாக 3 செமீ மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications