மதுரையில் எய்ட்ஸ் நோய் கைதி சாவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கொலை வழக்கில் தண்டனை பெற்ற மதுரை சிறைக் கைதி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
மதுரை அருகே உள்ள பாலமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கொலை வழக்கில் கைதாகி 5 ஆண்டுசிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். கடந்த 2001ம் ஆண்டு முதல் இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போனதால், ராஜேந்திரனுக்கு மதுரை அரசு மருத்துவமனையில்பசோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது அவர் உடம்பில் எச்.ஐ.வி. வைரஸ் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவருக்கு பாலியல் நோய்கள் பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ராஜேந்திரன் நேற்று மரணமடைந்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications