தமிழகத்தில் ஒரே இரவில் 3 சாலை விபத்துகள்: 11 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் நேற்று இரவு 3 இடங்களில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துக்களில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தனியார் பேருந்தும், வேனும் மோதிக் கொண்டன. இதில் 2குழந்தைகள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 28 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும்விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சங்கராபுரம் என்ற இடத்தில் தனியார் பேருந்தும், வேனும் மோதிக் கொண்டதில்,3 பெண்கள் உள்பட 4 பேர்இறந்தனர். 5 பேருக்குக் காயம் அடைந்துள்ளனர்.
அதே போல திருநெல்வேலி மாவட்டம் பாளான்குளம் என்ற இடத்தில் நடந்த மற்றொரு சாலை விபத்திலில் 3 பேர்பலியாகியுள்ளனர். இங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications