வைகோவுடன் பா.ஜ.க.தலைவர் ராதாகிருஷணன் சந்திப்பு
வேலூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பா.ஜ.க. மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று சிறையில் சந்தித்துப்பேசினார்.
சமீபத்தில் மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் அதிமுக ஆதரவாளராவார். ஆனாலும்தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக அவர்சந்தித்துப் பேசினார்.
இந் நிலையில் இன்று வேலூர் சிறைக்குச் சென்ற அவர் வைகோவை சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம்இச் சந்திப்பு நீடித்தது. இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது தவறு. அதே போல நக்கீரன் ஆசிரியர் கோபாலை இந்தச்சட்டத்தில் தமிழக அரசு கைது செய்ததையும் தவிர்த்திருக்கலாம். ஆனால், தமிழ்த் தீவிரவாதிகளை இந்தச்சட்டத்தில் அரசு உள்ளே தள்ளியிருப்பதை வரவேற்கிறேன்.
அதே நேரத்தில் மாநில அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறைகளில் மத்திய அரசு தலையிடாது. இதனால் தான்வைகோ விஷயத்தில் மத்திய அரசு தலையிடவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications