பிளஸ் டூ: மார்க் குவித்த மயூரணி கொலையாளிகள்
மதுரை:
இலங்கை மாணவி மயூரணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் பாலபிரசன்னாவும், ஹாஜிஅலியும் பிளஸ் டூ தேர்வில் அருமையான மதிப்பெண்கள் பெற்று பள்ளிகளில் முதலிடங்களைப் பிடித்துள்ளனர்.
மதுரை அம்பிகா கல்லூரியில் படித்து வந்த மாணவி மயூரணி, தான் தங்கியிருந்த அம்பிகா கல்லூரி உரிமையாளர்சோலமலைத் தேவர் வீட்டில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரைக் கொலை செய்ததாக சோலமலைத் தேவர், அவரது மனைவி ராக்கம்மாள், இலங்கை மாணவர் பாலபிரசன்னா, மதுரை மாணவர் ஹாஜி அலி, வாட்ச்மேன் வீரண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
பாலபிரசன்னாவும், ஹாஜி அலியும் பிளஸ் டூ தேர்வு எழுதியிருந்தனர். இதில் இருவரும் நல்ல மதிப்பெண்கள்பெற்று தேறியுள்ளனர். பாலபிரசன்னா, வேதியியல் பாடத்தில்193 மதிப்பெண்களும், கணிதத்தில் 170மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மற்றொரு மாணவரான ஹாஜி அலி, கணிதத்தில்183ம், இயற்பியலில் 193 மதிப்பெண்களும் பெற்றுபள்ளியிலேயே இரண்டாவது இடத்தில் தேறியுள்ளார். இருவரும் நுழைவுத் தேர்வும் எழுதியுள்ளனர்.
ஆனால், தற்போது கொலை வழக்கில் கைதாகியுள்ளதால் இவர்களால் மேல் படிப்பு படிக்க முடியுமா என்பதுகேள்விக்குறியாகியுள்ளது.
குணத்தில் ஜீரோவாக திகழும் இவர்கள் படிப்பில் ஹீரோக்களாகியுள்ளது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications