மூதாட்டியை கழுத்தை நெறித்து கொன்று நகைகள் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோயம்புத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று 30 பவுன் தங்க நகைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி ராஜம். காலையில்ரத்தினம் வெளியே சென்று விட்டார். அப்போது ராஜத்தின் வீட்டிற்கு வந்த சிலர் அட்ரஸ் கேட்பதுபோல வீட்டுக்குள் நுழைந்தனர்.
தனியே இருந்த அவரை கழுத்தை நெரித்துக் கொன்றனர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த சங்கிலி,உள்பட வீட்டில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகல் வேலைகளில் வீட்டில்மூதாட்டி மட்டும் தனியே இருப்பதை நெடுநாட்களாக நோட்டம் பார்த்து வந்த கும்பல் தான் இதைச்செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications