மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடித்த 2 பேர் கைது
கோவை:
கோயம்புத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று 30 பவுன் தங்க நகைகளைக்கொள்ளையடித்தவர்களை போலீசார் அதிவேகமாகச் செயல்பட்டு இரண்டே நாட்களில் கைது செய்துள்ளனர்.
கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி ராஜம். இரு நாட்களுக்குமுன் வீட்டில் தனியே இருந்த ராஜம் பட்டப் பகலில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலையானார்.அவரது கழுத்தில் கிடந்த சங்கிலி, உள்பட வீட்டில் இருந்த 30 பவுன் நகைகளும்கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில் ஊட்டியைச்சேர்ந்த சுப்பிரமணியன், மகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம்இருந்து ராஜம் வீட்டில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
துடியலூர் பகுதியில் வைத்து இந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த வீட்டில்இவர்கள் விட்டுச் சென்ற செருப்புகளை மட்டுமே வைத்து இந்த வழக்கில் துப்பு துலக்கியுள்ளனர்போலீசார்.
அதிவேகமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த போலீசாரை அப் பகுதியினர் வெகுவாகப்பாராட்டுகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications