நக்கீரன் நிருபர் கொலை வழக்கு: மாஜி அமைச்சரின் சகோதரர் விடுதலை
மதுரை:
மதுரை நக்கீரன் நிருபர் சண்முகசுந்தரம் கொலை வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி ஜெபராஜின்சகோதரர் உள்ளிட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை நக்கீரன் நிருபராக இருந்தவர் குள. சண்முகசுந்தரம். இவர் வளர்மதி ஜெபராஜுக்கு நெருக்கமானவராகஇருந்தார். அவர் அமைச்சரானவுடன் சண்முகசுந்தரம் அவரது தனி உதவியாளராகச் சேர்ந்தார்.
வளர்மதி ஜெபராஜை அவர் தனது கட்டுபாட்டில் வைத்திருந்தார். இது வளர்மதியின் சகோதரர் மனோகரனுக்குப்பிடிக்கவில்லை. இதுதொடர்பாக சண்முகசுந்தரத்திற்கும், மனோகரனுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்துவந்தது.
இந் நிலையில், கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் குள. சண்முகசுந்தரம் தனது வீட்டு வாசலிலேயேபடுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையையடுத்து வளர்மதி ஜெபராஜின் பதவியை முதல்வர் ஜெயலலிதா பறித்தார்.
கொலை தொடர்பாக மனோகரன், அவரது நண்பர்கள் மோகன், மொரக்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை மதுரை முதலாவது விரைவு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் மீதான குற்றச் சாட்டுக்கள் சந்தேகமே இல்லாமல் நிரூபிக்கப்படவில்லை என்பதால்இவர்களை விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார். இதையடுத்து அவர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications