சென்னையில் வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணி தொடங்கியது
சென்னை:
சென்னை நகரில் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
சென்னையில் பல பகுதிகளிலும் அந்தந்தப் பகுதி நலச் சங்கத்தினரே தனியார் துப்புறவுத்தொழிலாளர்களை நியமித்துள்ளனர். அவர்கள் தினமும் வந்து குப்பைகளை வீடு வீடாகச் சேகரித்துச்செல்கின்றனர்.
இப்போது இத் திட்டத்தை சென்னை மாநகராட்சியே ஆரம்பித்துள்ளது. மாநகராட்சியின்சார்பிலேயே வீடு வீடாகச் சென்று குப்பைகள் சேகரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் தெருக்களில்மக்கள் குப்பை கொட்டுவதைத் தடுக்க முடியும் என மாநகராட்சி கருதுகிறது.
மாநகராட்சியில் உள்ள 10 மண்டலங்களில், 7 மண்டலங்கள் முதல் கட்டமாக இத் திட்டத்தைஅமலாக்குகின்றன. மாநகராட்சி துப்புறவு ஊழியர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிப்பர்.
இன்னும் ஒரு ஆண்டில் சென்னையில் தெருவில் குப்பையே இல்லாத நிலையை உருவாக்கப்போவதாக மாநகராட்சி ஆணையாளர் விஜயக்குமார் கூறுகிறார்.
நல்லது நடந்தா சரி..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications