அழகிரியுடன் தயாளு அம்மாள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தனது மகன் மு.க.அழகிரியை திருச்சி சிறையில்சந்தித்துப் பேசினார். அவருடன் அழகிரியின் மனைவி காந்தியும் சென்றார்.
தா.கிருட்டிணன் கொலை தொடர்பாக அழகிரி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
அழகிரியின் மகள் கயல்விழி, மகன் துரை ஆகியோரும் சிறைக்குச் சென்று அவரைச் சந்தித்தனர்.அவர்களுடன் சென்ற முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி துணை மேயர் அன்பழகன்ஆகியோரை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
தயாளு அம்மாள் உள்ளிட்டோர் சுமார் முக்கால் மணி நேரம் அழகிரியுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை சிறைக் கண்காணிப்பாளர் குமாரசாமிஅருகில் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications