மற்ற மூவர் விவரம் நாளை வெளியாகும்?
மதுரை:
திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணனைக் கொன்றது யார், கொலை செய்ய உத்தரவிட்டது யார்என்ற தகவல்கள் நாளைக்குள் தெரியவரலாம்.
இந்தக் கொலை தொடர்பாக இதுவரை தாங்கள் திரட்டிய விவரங்களை மதுரை நீதிமன்றத்தில்போலீசார் நாளைக்குள் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
தா.கிருட்டிணன் வழக்கு விசாரணை கிட்டத்தட்ட முக்கிய கட்டத்தை நெருங்கி விட்டதாகத்தெரிகிறது. அவரை நான்கு பேர் சேர்ந்து கொன்றது உறுதியாகிவிட்டது. அதில் 3 பேர் கைதுசெய்யப்பட்டு மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது பெயர்விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.
ஆனால், தேடப்பட்டு வந்த 4வது குற்றவாளியான இப்ராகிம் சுலைமான் சேட் நீதிமன்றத்தில்சரணடைந்துவிட்டார்.
மற்ற 3 கொலையாளிகளையும் நாளைக்குள் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.அப்போது இவர்களின் விவரமும் வெளியாகும்.
இதற்கிடையே இந்தக் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள அழகிரியின் ஜாமீன் மனு நாளைமதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அந்த சமயத்தில், கொலையாளிகள் 3 பேரையும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications