மலேசியா: இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் விடுதலை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
மலேசிய அரசால் கைது செய்யப்பட்ட பெங்களூர் ஐ.பி.எம். சாப்ட்வேர் நிறுவன இன்ஜினியர் நரேந்திர பாபுவிடுவிக்கப்பட்டார். அவர் இன்று இந்தியா திரும்பினார்.
தனது பணி தொடர்பாக மலேசியா சென்ற அவர் விசா காலம் முடிந்த பின்னரும் அங்கு தொடர்ந்து தங்கியதாகக்கூறி கடந்த வெள்ளிக்கிழமை மலேசிய போலீசார் அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர்விமான நிலையத்திலேயே அவர் சிறை வைக்கப்பட்டார்.
இந் நிலையில் அவர் இன்று காலை விடுவிக்கப்பட்டு இந்திய விமானத்தில் ஏற்றிவிடப்பட்டார். அவர் நாடுதிரும்பிவிட்டதாக பெங்களூர் ஐ.பி.எம். செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications