நெடுமாறனுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனுக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் பதிவு செய்வதைபூந்தமல்லி பொடா நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக பழ. நெடுமாறன் உள்ளிட்ட 5 தமிழர் தேசியஇயக்கத் தலைவர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீதான குற்றச் சாட்டுக்கள் நேற்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவிருந்தன. இந்நிலையில் தாயப்பன் மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இருவரும் தங்களை இந்த வழக்கில் இருந்துவிடுவிக்கக் கோரி புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, அந்த மனு மீதான விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு நீதிபதி ராஜேந்திரன்ஒத்திவைத்தார். அத்தோடு, நெடுமாறன் உள்ளிட்டவர்கள் மீது நிேற்று பதிவு செய்யப்படுவதாகஇருந்த குற்றச்சாட்டுப் பதிவையும் ஒத்திவைத்தார்.
அதே நேரத்தில் அனைவரின் நீதிமன்றக் காவலையும் ஜூன் 11ம் வரை நீதிபதி ராஜேந்திரன்நீட்டித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அனைவரும் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications