டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: கேஸ் சிலிண்டர் சப்ளை பாதிக்கும்
சென்னை:
டேங்கர் லாரி டிரைவர்கள், கிளீனர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் இறங்குகிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் கேஸ் சிலிண்டர் வினியோகம் பாதிக்கப்படும்அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, பணியை முறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டேங்கர் லாரி ஊழியர்கள்இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
ஊதிய உயர்வு தொடர்பாக பலமுறை டேங்கர் லாரி உமையாளர்களுடன் பேச்சு நடத்தியும் எநத்ப் பயனும்ஏற்படாததாலும் இதில் அரசு தலையிட மறுப்பதாலும் வேலை நிறுத்தம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகஊழியர்கள் கூறுகின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் நாமக்கல் டேங்கர் லாரி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட தமிழக ஊழியர்கள் அனைவரும்பங்கேற்கிறார்கள். நாமக்கல்லில் மட்டும் 6,000 கேஸ் டேங்கர் லாரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இநத்ப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் கேஸ் சிலிண்டெர்கள் வினியோகம் கடுமையாகப்பாதிக்கப்படவுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications