30 ரூபாய்க்காக ஒருவர் படுகொலை: முதியவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
30 ரூபாய் பிரச்சினைக்காக சென்னையில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை புறநகர்ப் பகுதியான கொடுங்கையூரில் வசித்து வந்தவர் கதிர்வேல். இவரது நண்பர் கிருஷ்ணன்.இவருக்கு வயது 65. கதிர்வேல் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கிருஷ்ணனிடம் ரூ. 30 கடன்வாங்கியிருந்தார் கதிர்வேல். ஆனால் நீண்ட நாட்களாக திருப்பித் தரவில்லை என்று தெகிறது.
30 ரூபாயை திருப்பித் தருமாறு கதிர்வேலை, கிருஷ்ணன் வற்புறுத்தி வந்துள்ளார். இந் நிலையில், இருவரும் மதுஅருந்தச் சென்றுள்ளனர். அப்போது 30 ருபாய் பிரச்சினை எழுந்துள்ளது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு,கதிர்வேலை கிருஷ்ணன் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் கதிர்வேல் அங்கேயே இறந்தார்.
இதையடுத்து அங்கிருந்து கிருஷ்ணன் தப்பியோடினார். போலீஸார் விரைந்து வந்து கிருஷ்ணனை பாரினை பஸ்நிலையத்தில் வைத்து வளைத்துப் பிடித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications