பா.ம.க. தலைவராக ஜி.கே.மணி மீண்டும் தேர்வு
தைலாபுரம் (திண்டிவனம்):
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக, தற்போதைய தலைவர் ஜி.கே.மணி மீண்டும்போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
திண்டிவனம் அருகே உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசுக்குச் சொந்தமானபண்ணை இல்லத்தில் பாமக நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
இதில் தலைவர் பதவிக்கு ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர்பொன்னுச்சாமி, இணை பொதுச் செயலாளர் பதவிக்கு பு.தா.இளங்கோவன், பொருளாளர் இசக்கிஆகியோர் மட்டுமே போட்டியிட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாகஅறிவிக்கப்பட்டது.
பாமக தோன்றியது முதல் ஜி.கே.மணியே தொடர்ந்து தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. தேர்தல் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடந்தது.
நிர்வாகிகள் தேர்வுக்குப் பிறகு கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications