சென்ட் நிறுவன விஷ வாயு தாக்குதல்: மேலும் 60 பெண்களுக்கு மயக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இரு நாட்களுக்கு முன் விஷ வாயு தாக்கிய நிறுவனத்துக்குள் நுழைந்த 60 பெண் ஊழியர்கள் மயங்கி விழுந்தனர்.
இந்த வாயு அருகே உள்ள பாம்பே பேஷன்ஸ் என்ற ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்துப் பரவியது.அதில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
இந்த விஷ வாயுவை சுவாசித்த 30 பெண்கள் மயக்கமடைந்தனர்.
அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் காலை இந்த ரெடிமேட் ஆடை நிறுவனத்துக்கு மீண்டும் பெண்கள் வேலைக்குச் சென்றனர்.அப்போதும் அந்த கட்டடத்துக்குள் விஷ வாயு பரவி இருந்தது.
இதனால் வேலைக்கு வந்த 60 பெண்களுக்கும் வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களது உடல் நிலை தேறி வருவதாக போலீசார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை மயங்கி விழுந்த பெண்களில்ஒருவர் 8 மாத கர்ப்பிணியாவார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications