தேர்தல் நிதி சேர்க்க தொண்டர்களுக்கு கருணாநிதி உத்தரவு
சென்னை:
நாடாளுமன்றத்திற்கும் சட்டசபைக்கும் விரைவில் இடைத் தேர்தல் வரும் வாய்ப்புள்ளதால்தேர்தலைச் சந்திக்க நிதி சேர்க்கும் பணியை இப்போதே தொடங்குமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அக்டோபர் அல்லது நவம்பரில் நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் இடைத் தேர்தல் வரலாம்என்று கருதும் கருணாநிதி உடனே நிதி சேர்க்கும் பணியை தொடகுமாறு திமுகவினருக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
சென்னை மாவட்டத் திமுகவினர் மட்டும் ரூ. 2 கோடி அளவுக்கு நிதியைத் திரட்ட வேண்டும் எனஅவர் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
அதேபோல, தொழில் நகரமான கோவை திமுகவினர் ரூ. 1.5 கோடி, மதுரை, திருச்சி, சேலம்,நெல்லை போன்ற பெரிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் தலா ரூ. 1 கோடி என்றும், நாகை,திருவாரூர் போன்ற சிறிய மாவட்டங்கள் தலா ரூ. 50 லட்சம் நிதி சேர்க்க வேண்டு என்றும் கருணாநிதிஇலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், தேர்தலை மனதில் கொண்டு மாநிலம் முழுவதும் அதிக அளவில் பொதுக்கூட்டங்கள்நடத்தவும் திமுகவினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜூன் 15ம் தேதி முதல் இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், முதல் கூட்டத்தைகாஞ்சிபுரம் திமுகவினர் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அதில் தான் கலந்துகொள்ளப் போவதகாவும் திமுகவினரிடம் கருணாநிதி கூறியுள்ளார்.
அதிமுகவினர் பண பலம், ஆள் பலம், அதிகார பலத்துடன் இருக்கிறார்கள். நம்மிடம் மன பலம்மட்டும்தான் உள்ளது. எனவே அவர்களை சாதாரணமானவர்களாக நினைத்து விடாமல், தேர்தலைமனதில் கொண்டு சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும் என்று திமுகவினருக்கு அவர் வேண்டுகோள்விடுத்தாக பொதுக் குழுவில் பங்கேற்க முக்கியத் தலைவர் நம்மிடம் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications