பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வுகள்: ஜூன் 30ம் தேதி தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாம் வகுப்பில் 3 பாடங்களில் மட்டும் தோல்வியடைந்தவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத்துணைத் தேர்வுகள் வரும் 30 ம் தேதி தொடங்குகின்றன.
இந்தத் தேர்வுகளை எழுத விரும்புவோர் ஜூன் 10ம் தேதி முதல் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். இதற்குக் கட்டணம் ரூ. 125.
மெட்ரிகுலேஷன் மாணவர்கள், ஒரு பாடத்திற்கு ரூ. 135ம், 2 பாடங்கள் என்றால் ரூ. 235ம், 3பாடங்கள் என்றால் ரூ. 335ம் கட்ட வேண்டும்.
ஆங்கிலோ இந்தியப் பள்ளி மாணவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ. 85ம், 2 பாடத்திற்கு ரூ. 135ம், 3பாடங்களுக்கு ரூ. 185ம் கட்ட வேண்டும்.
ஜூன் 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை மாணவர்கள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்கக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications