சோனியாவுடன் ப. சிதம்பரம் மீண்டும் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் மீண்டும்சந்தித்துப் பேசினார்.
ஆனால், ரஜினியின் உதவியுடன் தனது தலைமையில் மூன்றாவது அணியை அமைக்க முயன்று வருவதாகவும்அந்த அணியில் காங்கிரசும் சேர வேண்டும் எனவும் பா.சிதம்பரம் கூறினார்.
இதை சோனியா ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால் தான் சமீப காலமாக திமுக, அதிமுக இருகட்சிகளுடனும் இனி கூட்டணி இல்லை என காங்கிரஸ் தலைவர்கள் திரும்பத் திரும்பக் கூறி வகின்றனர்.
இந் நிலையில் நேற்று டெல்லி சென்ற சிதம்பரம் மீண்டும் சோனியாவைச் சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் நடந்தஇச் சந்திப்பில் தமிழக அரசியல் விவகாரம் குறித்து இருவரும் விரிவாகப் பேசியதாக காங்கிரஸ் வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications