நல்ல கதை வேணுமா?: கிருஷ்ணசாமி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
கமல்ஹாசனுக்கு நல்ல கதைகள் ஏதும் வேண்டுமென்றால் எங்களிடம் கேட்கலாம். அதைவிட்டுவிட்டு சண்டியர்போன்ற ஜாதி வெறியைத் தூண்டும் படம் எடுப்பதை அவர் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என புதியதமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் வன்முறையும் செக்ஸ்சும் தான் விஞ்சி நிற்கிறது. இளைஞர்களை சினிமாசீரழித்து வருகிறது. சமீபத்தில் பெரியகுளம் கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை கூட ருத்ரா பட ஸ்டைலில்தான் நடந்ததாகக் கூறுகிறார்கள்.
சாக்லேட் படத்தில் தவறான செக்ஸ் உறவு சித்தரிக்கப்படுகிறது. கமல்ஹாசன் மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்புஏதும் இல்லை. வீச்சரிவாள் கலாராச்சாரத்தை தமிழகத்தில் கொண்டு வர வேண்டுமா என்பது தான கேள்வி,
எங்களிடம் கேட்டால் கூட நல்ல கதைகளை அவருக்கு நாங்கள் தருவோம் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications