பாதுகாப்பு தராதது ஏன்?: உள்துறை செயலாளர் விளக்கம்
சென்னை:
சண்டியர் படப்பிடிப்புக்கு பாதுகாப்பு தருவது தொடர்பாக மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்தான்முடிவெடுக்க முடியும் என்று தமிழக உள்துறைச் செயலாளர் சையத் னீர் ஹோதா கூறியுள்ளார்.
இந் நிலையில், இந்த விவகாரம் குறிதது செய்தியாளர்களிடம் பேசிய உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா,
சண்டியர் பட பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட கண்காணிப்பாளர்தான் முடிவு எடுக்கமுடியும். மாவட்டத்தில் நிலவும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினையை கருத்தில் கொண்டு அதற்குத் தக்கவாறு முடிவுசெய்யும் அதிகாரம் அவருக்குத்தான் தான் உண்டு என்றார்.
இதனால் இந்த விவகாரத்தில் கமல்ஹாசனை சந்திக்க முதல்வர் விரும்பவில்லை என்று தெரிகிறது. ஒருவேளைகமல் நெருக்குதல் தந்தால் நாளை மறுதினம் தான் அவரை ஜெயலலிதா சந்திக்க வாய்ப்புள்ளது.
திட்டக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்லும் ஜெயலலிதா நாளை தான் சென்னை திரும்புகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications