கிணற்றில் விழுந்த நாய்க் குட்டிகள்: காப்பாற்றிய தீயணைப்புப் படை!
சென்னை:
கிணற்றுக்குள் விழுந்து விட்ட 3 நாய்க் குட்டிகளை தீயணைப்புப் படை வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
ஒன்றையொன்று துரத்திக் கொண்டு ஓடியபோது, தெருவோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றில் விழுந்து விட்டன.
நாய்களின் சப்தம், துரத்தல் ஆகியவற்றைப் பார்த்த அப் பகுதியில் வசித்து வரும் விலங்கு ஆர்வலர் (இவரதுவீட்டில் 10 நாய்கள் உள்ளனவாம்) ஒருவர், 3 நாய்களும் கிணற்றில் விழுந்து விட்டதைப் பார்த்து பதைபதைத்தார்.
உடனே வில்லிவாக்கம் தீயணைப்புப் படை அலுவலகத்திற்கு தகவல் தந்தார். நாய் தானே என்று விட்டுவிடாமல்போன் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்தனர். கிணற்றில் இறங்கி 3 ஜீவன்களையும் பத்திரமாக மீட்டனர்.
அந்த நாய்களை தானே பராமரித்துக் கொள்ள அந்த விலங்குகள் ஆர்வலர் முன் வந்து அவற்றை வாங்கிச்சென்றார்.
நாய்களைக் காப்பற்ற வந்த தீயணைப்புப் படை வீரர்களையும், முயற்சி எடுத்த அந்த ஆர்வலரையும் பாராட்டியேதீர வேண்டும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications