மாணவி மீது ஆசிட் வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்விளை என்ற இடத்தில் ஜீனா குமாரி என்ற மாணவி மீதுஅமிலம் ஊற்றிய வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கருங்கல்விளையைச் சேர்நத ஜீனா குமாரியை, அதே பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸ் என்ற வாலிபர்விரட்டி வந்தார். தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால், அவரை ஜீனா குமாரி கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஜோன்ஸ், ஜீனா குமாரி மீது அமிலம் வீசினார்.
இதில் படுகாயமடைந்த ஜீனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜோன்ஸைக் கைது செய்தனர். அவரை குண்டர்சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளுமாறு மாவட்டக் கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் அந்தச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனால் ஜோன்ஸால் ஓராண்டுக்கு ஜாமீனில் கூட வெளியில் வர முடியாது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications