சென்னையில் விபச்சார வேட்டை: மலையாள டிவி நடிகை- தாய், மகள் பிடிபட்டனர்
சென்னை:
சென்னையில் நடந்த விபச்சார வேட்டையில் மலையாள டிவி நடிகை பிடிபட்டார். அதே போல இன்னொருஇடத்தில் விபச்சாரம் செய்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டனர்.
மலையாள டிவி நடிகை அரசி. இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தலைமைச் செயலக ஊழியர் காலனி பகுதியில் உள்ளஒரு பங்களாவில் சில கேரள பெண்களோடு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இது குறித்து போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அரசி பிடிபட்டார். அவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தவர்போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி ஓடி விட்டார்.
அந்த வீட்டிலிருந்து சான்ட்ரோ கார், வெளிநாட்டு ஆணுறைகள், செல்போன்கள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன. அரசிக்கும் கஸ்டமர்களுக்கும் சமையல் செய்து கொடுத்து வந்த பைஜூ, கார் டிரைவர்வேணுகோபால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல, கே.கே.நகர் வன்னியர் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்ட விஷ்ணுகாந்தம்,அவரது மகள் பத்மா ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
டிவி சீயல்களில் டப்பிங் கொடுத்து வரும் சூர்யா என்பவரும் விபச்சார வேட்டையில் சிக்கினார். அவருடன் 2பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications