ஜூலை 2 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம்: பேச்சு நடத்த அரசு தயார்
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் வரும் 27ம் தேதி பேச்சு நடத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
ஜூலை 2ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள அரசு ஊழியர்கள், ஆசியர்கள்முடிவு செய்துள்ளனர். ஆனால் வேலை நிறுத்தத்தைத் தடுகும் வகையில் ஊழியர்களுக்கு அரசு பல புதியகட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அலுவலக நேரத்தில் அலுவலகத்தில் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணி வரை அலுவலகத்திலேயே இருக்க வேண்டும் என்றும், வெளியில் டீக் குடிக்கப் போனால்கூட அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இதையெல்லாம் மீறி காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்முடிவு செய்துள்ளனர். மேலும் அனைத்துச் சங்கங்களும் ஒன்றாக சேர்ந்துவிட்டன. இதனால் போராட்டம் நடந்தால்மாநில அரசு நிர்வாகமும் பள்ளி, கல்லூரிகளும் ஒட்டுமொத்தமாக செயலிழந்து, ஸ்தம்பிக்கும் நிலைஉருவாகியுள்ளது.
இதனைத் தவிர்க்க அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக சில ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், முக்கிய சங்கங்களான ஜாக்டியோ ஜியோ மற்றும் கோட்டோ ஜியோ ஆகியவற்றின் நிர்வாகிகளுக்குஇன்னும் அரசிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அவர்களுக்கு கடைசி நேரத்தில் தான் அழைப்புவிடுக்கப்படும் என்று தெரிகிறது.
வரும் 27ம் தேதி தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசின் தகவல் தெவிக்கிறது. அரசுஊழியர்களுக்கு சலுகைகள் பறிக்கப்பட்ட பிறகு, அரசுக்கும், ஊழியர்களுக்கும் இடையே நடைபெறவுள்ள 3-வதுபேச்சுவார்த்தையாகும் இது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications