மாஜி மந்திரி முல்லைவேந்தன் நீதிமன்றத்தில் சரண்
ஈரோடு:
தர்மபுரியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் அப்பாவி வாலிபர் ஒருவர் பலியானதுதொடர்பான வழக்கில், முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தன் தாராபுரம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
தர்மபுரி மாவட்டம் ராயக்கோட்டையில் சமீபத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் வெடிகள் போடப்பட்டன.முல்லைவேந்தனின் ஆதரவாளர்கள் அப்போது கூட்டத்துக்குள்ளும் வெடிகளை வைக்க அவை வெடித்துச் சிதறிதாஜூதின் என்ற வாலிபரின் உயிரைப் பறித்தது.
இச் சம்பவம் தொடர்பாக முல்லைவேந்தன் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்துமுல்லைவேந்தன் தலைமறைவாகி விட்டார். தான் கைது செய்யப்படலாம் என்பதால் முன் ஜாமீன் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
ஆனால் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து இன்று முல்லைவேந்தனும், நவாப்என்பவரும் ஈரோடு மாவட்டம் தாராபுரம் குற்றவியல் நீதிபதி முகம்மது ஜியாவுதீன் முன் சரணடைந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications