காங். பூசலால் சோனியா எரிச்சல்: தமிழக பயணம் ரத்து
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் வலுத்துள்ளதால் அடுத்த மாதம் 19ம் தேதி சென்னையில்நடக்கவிருந்த காமராஜர் நூற்றாண்டு விழாவை சோனியா காந்தி ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால்அவரது தமிழகப் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணனுக்கும் செயல் தலைவர் இளங்கோவனுக்கும் இடையே மோதல்வெடித்தது. இதைத் தீர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டது. இந் நிலையில் காமராஜர் விழா குறித்துவிவாதிக்க சென்னையில் காங்கிரஸ் மத்தியத் தலைவர்களான கமல்நாத், கெய்க்வாட் ஆகியோர் நடத்தியகூட்டத்தை ஜி.கே வாசன்- சோ.பா. கோஷ்டி புறக்கணித்துவிட்டது.
மேலும் தனிக் கூட்டமும் நடத்தி தங்களது எதிர்ப்பை சோனியாவுக்குக் காட்டிவிட்டனர் முன்னாள் தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர்கள்.
இதனால் வெறுப்படைந்த சோனியா தனது தமிழக பயணத்தை ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது. 19ம் தேதிகாங்கிரஸ் சார்பில் நடக்க இருந்த காமராஜர் நூற்றாண்டு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாககாமராஜர் பிறந்த விருதுநகரில் பொதுக் கூட்டம் மட்டும் நடத்தவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications