For Quick Alerts
For Daily Alerts
Just In
அன்புமணியின் மைத்துனருக்கு காங்கிரஸில் பதவி
வேலூர்:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணியின் மைத்துனர் டாக்டர்விஷ்ணு பிரசாத், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ்தலைவராக இருந்த மெய்யப்பன் சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அப்பொறுப்புக்கு டாக்டர் விஷ்ணு பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் எம்.பி கிருஷ்ணமூர்த்தியின் மகன் ஆவார் இவர். இவரது தாத்தா விநாயகம், தமிழகசட்டசபையில் முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்.


